இன்றைய ராசி பலன்கள் 19.05.2017

மேஷம் மேஷம்: உங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங் களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் … Continue reading இன்றைய ராசி பலன்கள் 19.05.2017